கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய போலீசார்

அறந்தாங்கியில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சக காவலரின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர்.
கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய போலீசார்
x
அறந்தாங்கியில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சக காவலரின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர். உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் அறந்தாங்கி பாலிடெக்னிக் கல்லூரியில் 2 நாட்களாக நடைபெற்றது. இந்நிலையில் முருகானந்தம் என காவலரின் பிறந்த நாளை முன்னிட்டு சக காவலர்கள் மற்றும் உயரதிகாரிகள் கேக் வெட்டி மகிழச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்