செங்கல்பட்டு அருகே பிறந்த 2 மாதங்களே ஆன ஆண் குழந்தை மீட்பு

செங்கல்பட்டு அருகே பிறந்த 2 மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று சாலையோரம் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு அருகே பிறந்த 2 மாதங்களே ஆன ஆண் குழந்தை மீட்பு
x
செங்கல்பட்டு அருகே பிறந்த 2 மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று சாலையோரம் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சாலவாக்கம் அடுத்த மெய்யூர் கிராமத்தில் சாலையோரம் ஆண் குழந்தை கிடப்பதை கண்ட மக்கள், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார், குழந்தையை மீட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.Next Story

மேலும் செய்திகள்