"அடுத்த 4 தினங்களுக்கு வடகிழக்கு பருவமழை தொடரும்" - வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்

அடுத்த 4 தினங்களுக்கு வடகிழக்கு பருவமழை தொடரும் என்று வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
x
அடுத்த 4 தினங்களுக்கு வடகிழக்கு பருவமழை தொடரும் என்றும் இயல்பை விட இந்தாண்டு பருவமழை 2 சதவீதம் அதிகம் பெய்துள்ளது என்றும் வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்