குடியுரிமை சட்டத்ததிற்கு எதிராக சத்தியமூர்த்தி பவனில் கோலமிட்டு பெண்கள் போராட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை சட்டத்ததிற்கு எதிராக சத்தியமூர்த்தி பவனில் கோலமிட்டு பெண்கள் போராட்டம்
x
குடியுரிமை திருத்தச் சட்டத்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மகளிர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், கோலமிட்டு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள், கண்டன முழக்கங்கள் எழுப்பினர். அதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற அவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்