புதுக்கோட்டை: நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்தார்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தனது குடும்பத்தினருடன் வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு போட்டார்.
புதுக்கோட்டை: நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்தார்
x
ஊரக உள்ளாட்சி தேர்தலில், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், தனது குடும்பத்தினருடன் வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு போட்டார். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டத்திற்கு உட்பட்ட தீயத்தூர் ஊராட்சி வாக்குச்சாவடியில், அவர் வாக்களித்தார். 

Next Story

மேலும் செய்திகள்