கோவை : பாரம்பரிய விளையாட்டுகளை பாதுகாக்க புதிய முயற்சி

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை பாதுகாக்கும் விதமாக, கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் ஆடு - புலி ஆட்டம் போட்டிகள் நடத்தப்பட்டது.
கோவை : பாரம்பரிய விளையாட்டுகளை பாதுகாக்க புதிய முயற்சி
x
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை பாதுகாக்கும் விதமாக, கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் ஆடு - புலி ஆட்டம் போட்டிகள் நடத்தப்பட்டது. தமிழாய்வு அறக்கட்டளை மற்றும் நயம் அமைப்பு இணைந்து நடத்திய இந்த போட்டிகளில் பள்ளி மாணவர்கள் உட்பட 250-க்கும் மேற்பட்டோர், ஆர்வமுடன் கலந்துகொண்டு, தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இறுதியாக போட்டியில் வென்றவர்களுக்கு ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. இதனையடுத்து, வரும் பொங்கல் தினத்தன்று கொடிசியா அரங்கில் போட்டிகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்