குடியாத்தம் : இந்து விரோத முறியடிப்பு மாநாடு

இந்து விரோத முறியடிப்பு மாநாடு குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
குடியாத்தம் : இந்து விரோத முறியடிப்பு மாநாடு
x
பாகிஸ்தானிலிருந்து  வந்த இந்துக்கள் அவதிப்படுவதை பார்த்து தான் மின்வாரிய பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்து முன்னணியை தொடங்கியதாக ராமகோபாலன் தெரிவித்துள்ளார். இந்து விரோத முறியடிப்பு மாநாடு குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இந்து முன்னணி நிறுவன தலைவர் ராமகோபாலன்,  குடியாத்தத்தில் மின் வாரியத்தில் அதிகாரியாக பணிபுரியும் போது,  பாகிஸ்தானிலிருந்து வந்த இந்துக்கள் அவதிப்படுவதை பார்த்து தான், பணியை ராஜினாமா செய்துவிட்டு  இந்து முன்னணியை தொடங்கியதாக தெரிவித்தார்.  இந்திய குடியுரிமை சட்டம்  பற்றி படித்தவர்களுக்கு கூட தெரியவில்லை என்று ராமகோபாலன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்