கடற்கரையில் குளிக்கச் சென்ற மாணவர் மாயம் : 3 நாட்கள் கழித்து சடலம் கரை ஒதுங்கியது

சென்னை எண்ணூர் கடற்கரையில் குளிக்கச் சென்று மாயமான சிறுவனின் உடல் 3 நாட்கள் கழித்து கரை ஒதுங்கியது.
கடற்கரையில் குளிக்கச் சென்ற மாணவர் மாயம் : 3 நாட்கள் கழித்து சடலம் கரை ஒதுங்கியது
x
சென்னை எண்ணூர் கடற்கரையில் குளிக்கச் சென்று மாயமான சிறுவனின் உடல்  3 நாட்கள் கழித்து கரை ஒதுங்கியது. கடந்த 27ஆம் தேதி திருவொற்றியூர் சரவணா நகரை சேர்ந்த மாணவர்கள் 4 பேர்  தேர்வு விடுமுறையை   கழிக்க கடலில் குளிக்கச் சென்றனர். அப்போது மாயமான மகாதேவனின் உடல்  மூன்று நாட்கள் கழித்து திருவொற்றியூர் பட்டினத்தார் கோயில்  குப்பம்  கடற்கரை அருகே கரை ஒதுங்கியது. 

Next Story

மேலும் செய்திகள்