திண்டுக்கல் : வாக்குசாவடிகளுக்கான பொருட்கள் அனுப்பி வைப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனி ஊராட்சி ஒன்றியம் மற்றும் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகளில், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாகி உள்ளன.
திண்டுக்கல் : வாக்குசாவடிகளுக்கான பொருட்கள் அனுப்பி வைப்பு
x
பழனி மற்றும் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட,38 ஊராட்சிகளுக்கும் சேர்த்து மொத்தம் 339 வாக்குச்சாவடி உள்ளது. வாக்குசாவடிகளுக்கு தேவையான, வாக்குப் பெட்டி, வாக்குச்சீட்டு, இதர உபகரணங்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான மூன்று சக்கரவாகனம் உள்ளிட்டவைகளை அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது. பழனி சார் ஆட்சியர் உமா மேற்பார்வையில் பத்துக்கும் மேற்பட்ட, லாரிகளில் பொருட்களை அனுப்பும் பணியில், தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டனர்.Next Story

மேலும் செய்திகள்