மனோலி தீவில் கரை ஓதுங்கிய மர்ம பேரலால் பரபரப்பு

ராமநாதபுரம் மாவட்டம் மனோலி தீவில், கரை ஓதுங்கிய மர்ம பேரலால் பரபரப்பு ஏற்பட்டது.
மனோலி தீவில் கரை ஓதுங்கிய மர்ம பேரலால் பரபரப்பு
x
ராமநாதபுரம் மாவட்டம் மனோலி தீவில், கரை ஓதுங்கிய மர்ம பேரலால் பரபரப்பு ஏற்பட்டது. மண்டபம் பகுதியில் உள்ள மனோலி தீவில், மர்ம பேரல் ஒன்று கரை ஓதுங்கி இருப்பதாக, கடலோர காவல் குழு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், பேரலை கைப்பற்றி சோதனையிட்டனர். அப்போது அது 200 லிட்டர் பேரல் என்பதும், அதில் முழுவதும் ஆயில் நிரம்பி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து பேரலை சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்