விபத்தில் சிக்கியவர்களை மீட்ட அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவிலில் அமைச்சர் விஜயபாஸ்கர் பிரச்சாரம் முடிந்துவிட்டு திரும்பிய போது, வழியில் இரண்டு பேர் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்தனர்.
விபத்தில் சிக்கியவர்களை மீட்ட அமைச்சர் விஜயபாஸ்கர்
x
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவிலில் அமைச்சர் விஜயபாஸ்கர் பிரச்சாரம் முடிந்துவிட்டு திரும்பிய போது, வழியில் இரண்டு பேர் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்தனர். அவர்களை உடனடியாக மீட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், தனது காரிலேயே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story

மேலும் செய்திகள்