திருச்சியில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட ஆர்ப்பாட்டத்தில் 600 பெண்கள் உட்பட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
திருச்சியில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட ஆர்ப்பாட்டத்தில் 600 பெண்கள் உட்பட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் தமீம் அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். காவல்துறை அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதால் 4 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்