ரூ.58 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் - ஒருவர் கைது, 3 பேரிடம் விசாரணை

சென்னை விமான நிலையத்திற்கு வந்த சென்னையை சேர்ந்த ஷேக் ஷரபாத் மற்றும் சார்ஜாவில் இருந்து வந்த கேரளாவை சேர்ந்த முகமது இஸ்ரத், முகமது முஸ்தபா, முகமது யூனுஸ் ஆகியோரை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர்.
ரூ.58 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் - ஒருவர் கைது, 3 பேரிடம் விசாரணை
x
சென்னை விமான நிலையத்திற்கு வந்த சென்னையை சேர்ந்த ஷேக் ஷரபாத் மற்றும் சார்ஜாவில் இருந்து வந்த கேரளாவை  சேர்ந்த முகமது இஸ்ரத், முகமது முஸ்தபா, முகமது யூனுஸ் ஆகியோரை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர். 58 லட்ச ரூபாய் மதிப்பிலான, தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார், ஷராபத்தை கைது செய்துள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்