திங்கட்கிழமையுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு - அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பு

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற திங்கட்கிழமையுடன் முடிவடைவதால் அரசியல் கட்சி நிர்வாகிகள் சுறுசுறுப்பு அடைந்துள்ளனர்.
திங்கட்கிழமையுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு - அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பு
x
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற திங்கட்கிழமையுடன் முடிவடைவதால் அரசியல் கட்சி நிர்வாகிகள் சுறுசுறுப்பு அடைந்துள்ளனர். நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இன்று சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் தீவிரம் காட்டினர். எனவே, உள்ளாட்சி தேர்தல் களம் களை கட்டியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்