லாட்டரியால் தற்கொலை செய்த அருண் குடும்பம் - உறவினர்களுக்கு திமுக எம்எல்ஏ பொன்முடி ஆறுதல்

விழுப்புரத்தில் லாட்டரி விற்பனையால் தற்கொலை செய்துகொண்ட அருண் குடும்பத்தினரை திமுக எம்எல்ஏ பொன்முடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
லாட்டரியால் தற்கொலை செய்த அருண் குடும்பம் - உறவினர்களுக்கு திமுக எம்எல்ஏ பொன்முடி ஆறுதல்
x
விழுப்புரத்தில் லாட்டரி விற்பனையால் தற்கொலை செய்துகொண்ட அருண் குடும்பத்தினரை திமுக எம்எல்ஏ பொன்முடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் லாட்டரி விற்பனை விவகாரத்தில் போலீசார் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால் தற்கொலை சம்பவத்தை தடுத்திருக்கலாம் என தெரிவித்தார். மேலும் இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திய அவர் அதற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்