ஐபிஎல் வீரர்கள் ஏலம் - இறுதி பட்டியலில் 332 வீரர்கள்

வருகிற 19ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் 332 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
ஐபிஎல் வீரர்கள் ஏலம் - இறுதி பட்டியலில் 332 வீரர்கள்
x
இந்த வீரர்களின் அடிப்படை ஏலத் தொகை குறைந்தபட்சம் 20 லட்சம் ரூபாயிலிருந்து அதிகபட்சம் 2 கோடி வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 332 வீரர்களில் இந்திய வீரர்கள் 186 பேரும் , வெளிநாட்டு வீரர்கள் 146 பேரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்