விவசாயம் செழிக்க அம்மனுக்கு பால்குடம் எடுத்த பெண்கள் : பால்குடம் ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பையூர் கிராமத்தில் பழமை வாய்ந்த பொன்னியம்மன் கோவில் உள்ளது.
விவசாயம் செழிக்க அம்மனுக்கு பால்குடம் எடுத்த பெண்கள் : பால்குடம் ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்
x
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பையூர் கிராமத்தில் பழமை வாய்ந்த பொன்னியம்மன் கோவில் உள்ளது. கிராமத்தில் விவசாயம் செழிக்கவும், உலக நன்மை வேண்டியும், 201 பெண்கள் விரதமிருந்து அம்மனுக்கு பால்குடம் எடுத்தனர். மேளதாளம் முழுங்க, வானவேடிக்கையுடன் நடைபெற்ற பால்குடம் ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்