காவலன் செயலி விழிப்புணர்வு நிகழ்ச்சி : 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு, காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.
காவலன் செயலி விழிப்புணர்வு நிகழ்ச்சி : 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு
x
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கல்லூரியில், காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். அதில், பெண்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விளக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்