"கட்சி குறித்து ரஜினியிடம் தான் கேட்க வேண்டும்" - ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் பேட்டி

ரஜினியின் 70ஆவது பிறந்த நாளையொட்டி, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், சிறப்பு பூஜைகள் மற்றும் தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கட்சி குறித்து ரஜினியிடம் தான் கேட்க வேண்டும் - ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் பேட்டி
x
ரஜினியின் 70ஆவது பிறந்த நாளையொட்டி, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், சிறப்பு பூஜைகள் மற்றும் தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரஜினியின் சகோதரர் சத்யநாராயணராவ் கலந்து கொண்டு தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்தார். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் ரஜினி கட்சி தொடங்குவது குறித்து, அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்