நீங்கள் தேடியது "Sathyanarayana Rao Speech"

கட்சி குறித்து ரஜினியிடம் தான் கேட்க வேண்டும் - ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் பேட்டி
13 Dec 2019 3:48 AM GMT

"கட்சி குறித்து ரஜினியிடம் தான் கேட்க வேண்டும்" - ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் பேட்டி

ரஜினியின் 70ஆவது பிறந்த நாளையொட்டி, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், சிறப்பு பூஜைகள் மற்றும் தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.