வாழ்த்தியவர்களுக்கு ரஜினி டிவிட்டரில் நன்றி

தனது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடிய அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
வாழ்த்தியவர்களுக்கு ரஜினி டிவிட்டரில் நன்றி
x
ரஜினியின் 70வது பிறந்தநாளை உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். இது குறித்த டிவிட்டர் பதிவில் தன்னை வாழ்த்திய தமிழக மக்கள், திரையுலக நண்பர்கள், அரசியல் பிரமுகர்கள், பத்திரிக்கை மற்றும் ஊடகத்தினருக்கு மனமார்ந்த நன்றிகள் என ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்