சிவன் பாடல்களை பாடிய இத்தாலி நாட்டினர் : திருவண்ணாமலையில் பக்தி பரவசம்

திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவையொட்டி, இத்தாலியில் இருந்து 150க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்துள்ளனர்.
சிவன் பாடல்களை பாடிய இத்தாலி நாட்டினர் : திருவண்ணாமலையில் பக்தி பரவசம்
x
திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவையொட்டி, இத்தாலியில் இருந்து 150க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்துள்ளனர். ஆன்மீக ஆசிரியர் செர்ஜோ பீட்டர் மற்றும் லினி தலைமையில் வந்திருந்த அவர்கள்,  கிரிவலப்பாதையில் அண்ணாமலையாருக்கு தீப ஆராதனைகள் செய்து வழிபட்டனர். பின்னர் லினி, சிவன் மற்றும் கிருஷ்ணர் மீதான பக்தி பாடல்களை பாடினார். அவருடன் வந்த இத்தாலியை சேர்ந்தவர்களும் பக்தி பாடல்களை மெய்மறந்து பாடியது, அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

Next Story

மேலும் செய்திகள்