5 கிலோ கட்டியால் அவதிப்படும் யானை காமாட்சி : முதுமலையில் கால்நடை மருத்துவர்கள் இல்லை என குற்றச்சாட்டு

நீலகிரி மாவட்ட தெப்ப காடு யானைகள் முகாமில் 25 கும்கி யானைகள் உள்ளன.
5 கிலோ கட்டியால் அவதிப்படும் யானை காமாட்சி : முதுமலையில் கால்நடை மருத்துவர்கள் இல்லை என குற்றச்சாட்டு
x
நீலகிரி மாவட்ட தெப்ப காடு யானைகள் முகாமில் 25 கும்கி யானைகள் உள்ளன. இதில் காமாட்சி என்ற யானை ஐந்து கிலோ எடை கொண்ட கட்டியால் அவதிப்பட்டு வருகிறது. முதுமலையில் கால்நடை மருத்துவர்கள் இல்லாததால் யானைகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என குற்றம்சாட்டும் வன விலங்கு ஆர்வலர்கள், யானையின் கட்டியை கால்நடை மருத்துவர்கள் 
அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்