கோட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் : அதிமுக பிரமுகர் கைது

சென்னை கிண்டியை சேர்ந்த கோட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் : அதிமுக பிரமுகர் கைது
x
சென்னை கிண்டியை சேர்ந்த கோட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். போரூரை சேர்ந்த மதுரை பாலன், சோழிங்கநல்லூர் பகுதியில் பட்டா பெறுவது தொடர்பாக, தென்சென்னை ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு  கோட்டாட்சியர் காய்த்ரியை சந்திக்க  நேரமாகும் என உதவியாளர் ராஜேஷ் பாபு கூறியதால், ராஜேஷை தாக்கிய பாலன், காய்த்ரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கோட்டாச்சியர் அளித்த புகாரின் அடிப்படையில் மதுரை பாலனை போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்