தேசிய நெடுஞ்சாலையில் உலா வரும் காட்டு யானைகள் : எச்சரிக்கையுடன் செல்லுமாறு வாகன ஒட்டிகளுக்கு அறிவுறுத்தல்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், குஞ்சப்பனை நெடுஞ்சாலையில் காட்டு யானை ஒன்று சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் உலா வரும் காட்டு யானைகள் : எச்சரிக்கையுடன் செல்லுமாறு வாகன ஒட்டிகளுக்கு அறிவுறுத்தல்
x
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், குஞ்சப்பனை நெடுஞ்சாலையில் காட்டு யானை ஒன்று சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றுள்ளது. யானை கண்டதும் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் நிலைதடுமாறி சாலையில்  கீழே விழுந்தனர். அவர்கள் பின்னால் லாரி வந்து நிற்கவே, அதிர்ஷ்டவசமாக யானை யாரையும் தாக்காமல் அங்கிருந்து 
சென்றுள்ளது. இந்நிலையில், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்