தி.மு.க. தலைவர் ஸ்டாலினுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
தி.மு.க. தலைவர் ஸ்டாலினுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு
x
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர். ராமசாமி, கே.வி தங்கபாலு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர் . பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து விவாதித்ததாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்