மரத்தால் ஆன சீப்பை வாங்க மக்கள் ஆர்வம்

காஞ்சிபுரத்தில் மரத்தால் ஆன சீப்பை தொழிலாளி ஒருவர் செய்து வரும் நிலையில் அதனை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மரத்தால் ஆன சீப்பை வாங்க மக்கள் ஆர்வம்
x
காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியை சேர்ந்த சண்முகம், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பழமையான மர சீப்புகளை செய்யும் தொழிலை செய்து வருகிறார். நாகரீகத்திற்கு ஏற்றார் போல மாற்றங்கள் வந்தாலும், மருத்துவ குணம் கொண்ட காரை மரங்களை தேடிப்பிடித்து வாங்கி அதில் இருந்து சீப்புகள் செய்வதை இவர் வழக்கமாக வைத்திருக்கிறார். பிளாஸ்டிக் சீப்புகளுக்கு மாற்றாக மரச் சீப்புகளை மக்கள் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்