தமிழக வீட்டு வசதி திட்டங்களுக்கு நிதி : மத்திய அரசு அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் ஆலோசனை

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வீட்டு வசதி திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்து மத்திய அரசு அதிகாரிகளுடன், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.
தமிழக வீட்டு வசதி திட்டங்களுக்கு நிதி : மத்திய அரசு அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் ஆலோசனை
x
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வீட்டு வசதி திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்து மத்திய அரசு அதிகாரிகளுடன், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மத்திய அரசின் வீட்டு வசதி நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர். 2023 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், தமிழகத்தில்  செயல்படுத்தப்பட்டு வரும் புதிய திட்டங்களுக்கு கூடுதலாக தேவைப்படும் நிதியை வழங்குவது குறித்து, இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்