வெற்றிகரமாக செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி. 48 ராக்கெட்...இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, முதலமைச்சர் வாழ்த்து

பி.எஸ்.எல்.வி. சி 48 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதன் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய மைல் கல்லை எட்டியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வெற்றிகரமாக செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி. 48 ராக்கெட்...இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, முதலமைச்சர் வாழ்த்து
x
பி.எஸ்.எல்.வி. சி 48 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதன் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய மைல் கல்லை எட்டியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்காக அல்லும், பகலும் அயராது பாடுபட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளின் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது எனவும் அவர் கூறியுள்ளார். இந்த சாதனை, இளைய தலைமுறையினரை உற்சாகப்படுத்தி, அவர்களை விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்குவிக்கும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்