சென்னை: ரஜினி ரசிகர் தொடங்கிய உழைப்பாளி உணவகம் - அளவு சாப்பாடு 10 ரூபாய்

சென்னையை அடுத்த மணப்பாக்கத்தில் நடிகர் ரஜினியின் பிறந்தநாளையொட்டி குறைந்த விலையில் சாப்பாடு வழங்கும் உழைப்பாளி உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை: ரஜினி ரசிகர் தொடங்கிய உழைப்பாளி உணவகம் - அளவு சாப்பாடு 10 ரூபாய்
x
சென்னையை அடுத்த மணப்பாக்கத்தில் நடிகர் ரஜினியின் பிறந்தநாளையொட்டி குறைந்த விலையில் சாப்பாடு வழங்கும் உழைப்பாளி உணவகம் திறக்கப்பட்டுள்ளது. ரஜினியின் ரசிகரும் சித்த மருத்துவருமான வீரபாபு  இந்த உணவகத்தை தொடங்கியுள்ளார். உணவகத்தை சித்தாள் வேலை செய்யும் பெண் ஒருவர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இங்கு அளவு சாப்பாடு10 ரூபாக்கும் அளவில்லா சாப்பாடு 30 ரூபாக்கும் வழங்கப்படுகிறது..


Next Story

மேலும் செய்திகள்