"பாரதியார் பன்முகத் தன்மை கொண்டவர்" - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சு

பாரதியார் பன்முகத் தன்மை கொண்டவர் என்றும், பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் என முதலில் குரல் எழுப்பியவர் அவர்தான் என்றும், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
பாரதியார் பன்முகத் தன்மை கொண்டவர் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சு
x
பாரதியார் பன்முகத் தன்மை கொண்டவர் என்றும், பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் என முதலில் குரல் எழுப்பியவர் அவர்தான் என்றும், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில், பாரதியார் 138-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. அதில்  
கலந்து கொண்டு உரையாற்றிய அவர், ஆணுக்கு பெண் நிகர் என்ற கருத்தை விதைத்தவர் பாரதியார் என்றார். பாரதியாரின் கவிதைகளை தமிழில் மேற்கோள் காட்டி ஆளுநர் உரையாற்றினார்.


Next Story

மேலும் செய்திகள்