"கட்சியில் இருந்து விலகுகிறேன்" : காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராயபுரம் மனோ அறிவிப்பு

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக ராயபுரம் மனோ தெரிவித்துள்ளார். பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தண்டையார்பேட்டையில் அவர் உணவு வழங்கி கொண்டாடினார்.
கட்சியில் இருந்து விலகுகிறேன் : காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராயபுரம் மனோ அறிவிப்பு
x
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக ராயபுரம் மனோ தெரிவித்துள்ளார்.  பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தண்டையார்பேட்டையில்  அவர் உணவு வழங்கி கொண்டாடினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய மனோ, காங்கிரஸ் கட்சியில் 30 ஆண்டுகாலம் மனநிறைவோடு பணியாற்றியதாக கூறினார். தற்போது ஓய்வு தேவை என்பதால், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்தார். கட்சியின் மீதும் தலைமை மீதும் கோபம் இல்லை என்ற அவர், மாற்றுக் கட்சியில் இணைவது குறித்து காலம் தான் முடிவு செய்யும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்