"தன்னிச்சையாக அறிக்கையை பகிர வேண்டாம்" - ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல்

மாநில தலைமையின் அனுமதியின்றி தன்னிச்சையாக எந்தவொரு அறிக்கையையும் பகிர வேண்டாம் என ரஜினி மக்கள் மன்றம் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தன்னிச்சையாக அறிக்கையை பகிர வேண்டாம் - ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல்
x
மாநில தலைமையின் அனுமதியின்றி தன்னிச்சையாக எந்தவொரு அறிக்கையையும் பகிர வேண்டாம் என ரஜினி மக்கள் மன்றம் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் வாட்ஸ் அப் குழுக்களில் அனுமதியின்றி அறிக்கைகளை பகிர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்