உள்ளாட்சி தேர்தல் : திமுக சார்பில் திருநங்கை போட்டி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தலில் இரண்டாவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு, திமுக சார்பில் பிரியா என்ற திருங்கை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் : திமுக சார்பில் திருநங்கை போட்டி
x
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தலில் இரண்டாவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர்  பதவிக்கு, திமுக சார்பில் பிரியா என்ற திருங்கை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். கருவேப்பம்பட்டி ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட மாவட்ட கழகத்தால்  திருநங்கை பிரியா தேர்வு செய்யப்பட்ட நிலையில், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் அலுவலர் பரமசிவனிடம் அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்