பிப்ரவரியில் கண்டோன்மென்ட் போர்டு தேர்தல் : பெண்கள் வார்டு குலுக்கல் முறையில் தேர்வு

பரங்கிமலை, பல்லாவரம் கண்டோன்மென்ட் தேர்தலுக்கான பெண்கள் வார்டு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது.
பிப்ரவரியில் கண்டோன்மென்ட் போர்டு தேர்தல் : பெண்கள் வார்டு குலுக்கல் முறையில் தேர்வு
x
பரங்கிமலை, பல்லாவரம் கண்டோன்மென்ட் தேர்தலுக்கான பெண்கள் வார்டு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது. பரங்கிமலை கண்டோன்மென்ட் அலுவலகத்தில், அந்த போர்டின் தலைவர் பிரிக்கேடியர் விக்ரம் சிங் முன்னிலையில், குலுக்கல் நடந்தது. மொத்தம் உள்ள 7 வார்டுகளில், 4-வது வார்டு எஸ்.சி., எஸ்.டி. பெண் வார்டாகவும், 6-வது வார்டு பொதுப்பிரிவு பெண் வார்டாகவும் அறிவிக்கப்பட்டது. குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட வார்டுகள் பற்றிய முடிவுகள் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்