திண்டுக்கல் : டேக்வாண்டோ வீரர்களுக்கு பூம்சே பயிற்சி

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் டேக்வாண்டோ வீரர்களுக்கு, பூம்சே என்கிற தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது
திண்டுக்கல் : டேக்வாண்டோ வீரர்களுக்கு பூம்சே பயிற்சி
x
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் டேக்வாண்டோ வீரர்களுக்கு, பூம்சே என்கிற தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் மாநில அளவிலான போட்டியில் களமிறங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்