13வது தெற்காசிய விளையாட்டு போட்டி : தமிழக வீராங்கனை அனுராதாவுக்கு தங்கம்

காத்மண்டுவில் நடைபெற்று வரும் 13வது தெற்காசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான பளுதூக்குதலில் தமிழக வீராங்கனை அனுராதா பவுன்ராஜ் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
13வது தெற்காசிய விளையாட்டு போட்டி : தமிழக வீராங்கனை அனுராதாவுக்கு தங்கம்
x
காத்மண்டுவில் நடைபெற்று வரும் 13வது தெற்காசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான பளுதூக்குதலில் தமிழக வீராங்கனை அனுராதா பவுன்ராஜ் தங்கம் வென்று அசத்தியுள்ளார். புதுக்கோட்டையை சேர்ந்த அனுதாதா பவுன்ராஜ் 87 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டார். இதில் ஸ்னாட்ச் பிரிவில் 90 கிலோ எடையும் , கிளின் அண்ட் ஜெர்க் பிரிவில் 110 கிலோ எடை என மொத்தம் 200 கிலோ தூக்கி அனுராதா தங்கத்தை தன்வசமாக்கினார். தங்கம் வென்ற அவருக்கு பாராட்டுக்குள் குவிந்து வருகின்றன..


Next Story

மேலும் செய்திகள்