பெரம்பலூர் : மோடிக்கு தபால் மூலம் சின்ன வெங்காயம் அனுப்பி வைப்பு

வெங்காய விலை உயர்வை கண்டித்து பெரம்பலூர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தபால் மூலம் சின்ன வெங்காயம் அனுப்பி வைத்துள்ளனர்.
பெரம்பலூர் : மோடிக்கு தபால் மூலம் சின்ன வெங்காயம் அனுப்பி வைப்பு
x
வெங்காய விலை உயர்வை கண்டித்து பெரம்பலூர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தபால் மூலம் சின்ன வெங்காயம் அனுப்பி வைத்துள்ளனர். இதன் மூலம் பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்