நாளை தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் : உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, முக்கிய ஆலோசனை

தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
நாளை தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் : உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, முக்கிய ஆலோசனை
x
தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை  நடைபெற உள்ளது. இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்  தியாகராய நகரில் உள்ள அக்கார்டு ஓட்டலில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் உள்ளாட்சி மன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்