உள்ளாட்சி தேர்தல் - தமிழக பா.ஜ.க. தேர்தல் பணிக்குழு

உள்ளாட்சி தேர்தலையொட்டி தமிழக பாஜக சார்பில் மாநில பணிக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் - தமிழக பா.ஜ.க. தேர்தல் பணிக்குழு
x
உள்ளாட்சி தேர்தலையொட்டி  தமிழக  பாஜக சார்பில்  மாநில பணிக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவில் 14பேர் உள்ளனர். பாஜக மூத்த தலைவர்கள்  இல.கணேசன், எச்.ராஜா, சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பணிக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இதேபோல் நரேந்திரன் ,  மோகன்ராஜூலு , கருப்பு முருகானந்தம், வானதி சீனிவாசன், நைனார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் அக்குழுவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 




Next Story

மேலும் செய்திகள்