உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு - ஸ்டாலின் கண்டனம்

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு - ஸ்டாலின் கண்டனம்
x
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்த சட்ட விதிமுறைகளையும் கடைப்பிடிக்காமல் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதாக புகார் கூறியுள்ளார். அதிமுக அரசு தேர்தலை சந்திக்க அச்சப்படுவதை எடுத்து காட்டுவதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்