மாமல்லபுரம் : எங்கும் ஏறலாம்..எங்கும் இறங்கலாம்... பேருந்து சேவை

மாமல்லபுரத்தில், புராதன சின்னங்களை கண்டுகளிக்க சுற்றுலாத்துறை சார்பில் எங்கும் ஏறலாம் - எங்கும் இறங்கலாம் என்ற பேருந்து சேவை துவக்கப்பட்டது.
மாமல்லபுரம் : எங்கும் ஏறலாம்..எங்கும் இறங்கலாம்... பேருந்து சேவை
x
மாமல்லபுரத்தில், புராதன சின்னங்களை கண்டுகளிக்க சுற்றுலாத்துறை சார்பில் எங்கும் ஏறலாம் - எங்கும் இறங்கலாம் என்ற பேருந்து சேவை துவக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள், ஆட்டோ மற்றும் காரில், அதிக கட்டணம் செலுத்தி, முக்கிய இடங்களை பார்வையிட்டு வரும் நிலையில், இந்த பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. 50 ரூபாய் குறைந்த கட்டணத்தில், காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை, இந்த பேருந்தில் பயணம் செய்யலாம். 

Next Story

மேலும் செய்திகள்