ஒகேனக்கல் : நீர்வரத்து 6,200 கனஅடியாக குறைந்தது

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 6 ஆயிரத்து 200 கனஅடியாக குறைந்தது.
ஒகேனக்கல் : நீர்வரத்து 6,200 கனஅடியாக குறைந்தது
x
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 6 ஆயிரத்து 200 கனஅடியாக குறைந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததை தொடர்ந்தது, கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. வெள்ளத்தின் போது சேதம் அடைந்த, நடைபாதைகள், பாதுகாப்பு சுவர்கள் கட்டும் பணி நடைபெற்று வருவதால், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், விதிக்கப்பட்ட தடை 114-வது நாளாக நீடிக்கிறது. 

Next Story

மேலும் செய்திகள்