சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
1737 viewsதெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
228 viewsசீன தேசிய தினத்தின் போது ஹாங்காங்கில் அந்நாட்டுக்கு எதிரான போராட்டத்தில் போலீசாரால் நெஞ்சில் சுடப்பட்ட 18 வயது இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
74 viewsமத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு திரிபுரா மாநில மக்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்துள்ளது.
23 viewsஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளிகள் 4 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டனர்.
896 viewsமேற்குவங்க மாநிலத்தில், மண்ணெண்ணை ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில், பெண்ணின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
75 viewsசென்னைக்கு இலங்கையில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 12 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
76 viewsஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, ஐதராபாத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
97 views