புதுக்கோட்டை : திருமயம் எம்.எல்.ஏ. ரகுபதிக்கு ஜாமீன்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை அவதூறாக பேசியதாக திருமயம் தொகுதி திமுக எம்எல்ஏ ரகுபதி மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
புதுக்கோட்டை : திருமயம் எம்.எல்.ஏ. ரகுபதிக்கு ஜாமீன்
x
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை அவதூறாக பேசியதாக திருமயம் தொகுதி திமுக எம்எல்ஏ ரகுபதி மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரியை அவதூறாக பேசியதாக ரகுபதி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்து ரகுபதி  ஜாமீன் பெற்றார்.


Next Story

மேலும் செய்திகள்