தெலங்கானா ஆளுநர் தமிழிசையுடன் சரத்குமார் சந்திப்பு

தெலுங்கானா ஆளுநர் தமிழிசையை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசையுடன் சரத்குமார் சந்திப்பு
x
தெலுங்கானா ஆளுநர் தமிழிசையை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில், இந்த சந்திப்பு நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்