தூத்துக்குடி தேர்தல் வெற்றி வழக்கு : கனிமொழி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

நாடாளுமன்ற தேர்தலில் திமுக எம்பி கனிமொழியின் வெற்றியை எதிர்த்து, தூத்துக்குடி தொகுதி வாக்காளர் சந்தானகுமார் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
தூத்துக்குடி தேர்தல் வெற்றி வழக்கு : கனிமொழி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
x
நாடாளுமன்ற தேர்தலில் திமுக எம்பி கனிமொழியின் வெற்றியை எதிர்த்து, தூத்துக்குடி தொகுதி வாக்காளர் சந்தானகுமார் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்க மறுத்த  சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கனிமொழி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்