சென்னை வந்த விமானத்தில் இயந்திர கோளாறு - அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் ஏசியா விமானம்

டெல்லியில் இருந்து சென்னை வந்த ஏர்-ஏசியா விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது.
சென்னை வந்த விமானத்தில் இயந்திர கோளாறு - அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் ஏசியா விமானம்
x
டெல்லியில் இருந்து சென்னை வந்த ஏர்-ஏசியா விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. அப்போது விமானம் சென்னை வான் எல்லையில் வந்துகொண்டிருந்தது. உடனே விமான நிலை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் விமானத்தில் இருந்த 112 பேரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். 


Next Story

மேலும் செய்திகள்