ஆரணியில் 10 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக இருந்தவர்கள் மீட்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கடந்த பத்து ஆண்டுகளாக செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மீட்கப்பட்டனர்.
ஆரணியில் 10 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக இருந்தவர்கள் மீட்பு
x
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே  கடந்த பத்து ஆண்டுகளாக செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் இரண்டு பேர் குழந்தைகள். பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், ஆரணி கோட்டாச்சியர் 
பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் தங்க வைத்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்