சமுதாய வளைகாப்பு விழா : துணை முதல்வர் பங்கேற்பு

தேனியில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆயிரத்து 360 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சமுதாய வளைகாப்பு விழா : துணை முதல்வர் பங்கேற்பு
x
தேனியில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆயிரத்து 360 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கர்ப்பிணி பெண்களுக்கு வளையல், மஞ்சள் கயிறு, சேலை உள்ளிட்ட பொருட்களை வழங்கி, வளைகாப்பு விழாவை நடத்திவைத்தார். பின்னர்,  கர்ப்பிணி பெண்களுக்கு உணவு பரிமாறிய துணை முதலமைச்சர், அவர்களுடன் தானும் அமர்ந்து உணவருந்தினார்


Next Story

மேலும் செய்திகள்